Connect with us

Entertainment

ஆதியின் அன்பறிவு அப்டேட்

ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சில வருடங்களாக தொடர் படங்களை இயக்கி வருகிறார். தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவக்குமாரின் சபதம் படத்தில் இவர் நடித்து வருகிறார்.

ஹிப்ஹாப் ஆதி நடித்து, இயக்கியுள்ள ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படத்தின் முழு பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. கணினித் துறை பின்னணியில் நகைச்சுவை, காதல் கலந்த கலகலப்பான இப்படத்தில் நாயகியாக மாதுரி நடிக்கிறார். தமிழில் இவருக்கு இது முதல் திரைப்படம். இதில் நாயகனாக ஆதி நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து, தற்போது ‘அன்பறிவு’ படத்தின் படப்பிடிப்பில் ஆதி கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ள சூழலில், அடுத்தகட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டு, அதற்கான வேலைகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

பாருங்க:  ரஜினி பிறந்த நாள் ஆதியின் வித்யாசமான வாழ்த்து

Entertainment

மாணவர்கள் தற்கொலை விரக்தி குறித்து சூர்யா பேசியுள்ள வீடியோ

சமீபத்தில் நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் மாணவர்கள் தற்கொலை செய்து வருவதால் சூர்யா மாணவர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ இதோ.

பாருங்க:  ”குவாரண்டின் அண்ட் சில்” பாடலை வெளியிட்ட மீசைய முறுக்கு நடிகர்
Continue Reading

Entertainment

கஸ்தூரியிடம் பேச ரெடியா

சின்னவர் , ராக்காயி கோயில், இந்தியன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. இவர் திருமணம் முடித்த பின் நீண்ட நாட்கள் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனால் சில வருடங்களாக அரசியல் விமர்சகராக எதையும் துணிந்து பேசும் பெண்ணாக சமூக வலைதளங்களில் போற்றப்படுகிறார்.

தினமும் டுவிட்டரில் கஸ்தூரியின் அரசியல் கருத்துக்கள் இல்லாமல் அன்றைய பொழுது விடியாது என சொல்லலாம்.

கஸ்தூரியுடன் பல விசயங்களை கலந்துரையாட இன்ஸ்டா லைவில் அழர் அழைக்கிறார்.

இன்று காலை 9 மணிக்கு அவர் பேசுகிறார்.

பாருங்க:  ஆதியின் அப்பா பெர்த்டே ஸ்பெஷல்
Continue Reading

Entertainment

ஒரு வழியாக தியேட்டருக்கு வரும் டாக்டர்

நெல்சன் திலீப்குமார் தற்போது இயக்கி வரும் பீஸ்ட். இளையதளபதி விஜயை வைத்து இவர் இயக்கி வரும் இப்படத்தை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு முன் நெல்சன் திலீப்குமார் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய படம் டாக்டர்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஓடிடியா தியேட்டரா என இந்த படம் ரிலீஸ் ஆவதில் 4 மாதத்திற்கும் மேல் கடும் குழப்பம் நிலவி வந்தது.

ஒரு வழியாக இப்படம் அக்டோபர் 9ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது.

பாருங்க:  திருப்பூரில் உருவாக்கப்பட்ட கிருமி நாசினி சுரங்கம் – குவியும் பாராட்டுகள்!
Continue Reading

Trending