---Advertisement---

சிரஞ்சீவி படம் இயக்கும் மோகன் ராஜா

Published on: December 16, 2020
---Advertisement---

நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா. ஆரம்ப காலத்தில் தெலுங்கு படங்களை ரீமேக் செய்து கொண்டிருந்த மோகன் ராஜா. சில வருடங்களாக ப்ரெஷ் ஆன கதைகளையே யோசித்து இயக்குகிறார்.

தனி ஒருவன் படத்தை இயக்கிய பிறகு இவரின் சினிமா கிராஃப் கொஞ்சம் ஏறிவிட்டது எனலாம்.

பிரசாந்த்தை வைத்து அந்தாதூன் படத்தை இயக்க இருந்த மோகன் ராஜா அந்த படத்தை விட்டு விலகினார். ஏன் விலகினார் என மர்மம் நீடித்த நிலையில் இப்போதான் அதன் அர்த்தம் புரிகிறது.

மோகன் ராஜா தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியை வைத்து படம் ஒன்றை இயக்க இருக்கிறார். அந்த மகிழ்ச்சியான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

சிரஞ்சீவியின் 153வது படமாக அது வருகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Chiranjeevi to Be Honored with Lifetime Achievement Award at UK House of Commons

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Dhanush and Director Ram.

தனுஷ் – இயக்குநர் ராம் கூட்டணியில் உருவாகவிருந்து கைவிடப்பட்ட படம்: சுவாரஸ்யத் தகவலை வெளியிட்ட இயக்குநர்!

Conceptual graphic representing Ajith Kumar's strategic financial plan for Gladiators and Daredevil.

Ajith’s Gladiators: ரேசிங் டாக்குமெண்டரி மூலம் அஜித்தின் புதிய மாஸ்டர் பிளான்!: ‘கிளாடியேட்டர்ஸ்’ லாபத்தைக் கொண்டு ‘டேர்டெவில்’ படத்தைத் தயாரிக்கத் திட்டம் – லேட்டஸ்ட் சினிமா பஸ்!

ரஜினிகாந்த் போஸ்டருக்கு மகா சிவராத்திரி பூஜை சர்ச்சை

நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு மகா சிவராத்திரி பூஜை: இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்

ரயில்வே இழப்பீடு 9.1 லட்சம் - மாணவிக்கு கிடைத்த 7 ஆண்டுகால நீதி.

ரயில்வே இழப்பீடு 9.1 லட்சம்: தேர்வு மிஸ்ஸான மாணவிக்கு 7 ஆண்டு போராட்டத்திற்குப் பின் நீதி!

விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் கேமியோ காட்சி.

லோகேஷ் கனகராஜ் நடிப்பு! ‘ஜன நாயகன்’ படத்தில் பரபரப்பு அப்டேட்!

மங்காத்தா திரையிடலில் பறக்கவிடப்பட்ட தவெக கொடி மற்றும் ரசிகர் தாக்குதல்

தவெக கொடி ஏற்றிய ரசிகர் மீது தாக்குதல்: மோசமான வன்முறை!