Birthday Special: “மெகா ஸ்டார் படத்தில் திரிஷாவின் லுக் இதுதான்!” விஸ்வம்பரா படக்குழு வெளியிட்ட அசத்தல் வாழ்த்து!
நடிகை திரிஷா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ‘விஸ்வம்பரா’ படத்தில் அவர் நடிக்கும் ‘அவணி’ கதாபாத்திரம் குறித்த சுவாரஸ்யமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
