மின்னலே , காக்க காக்க படத்திற்கு பிறகு கெளதம் மேனனுக்கு பெரிய அளவில் அவர் இயக்கி பேசப்பட்ட படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மானின் இசை அந்த படத்திற்கு பக்கபலமாக இருந்தது. இதில் சிம்பு...
நடிகர் தனுஷ் இயக்குனர் செல்வராகவனின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜாவுக்கு எதிரான வழக்கில் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் சினிமா பைனான்சியர் ஜெகன் போத்ராவுக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட...
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் டாக்டர் படத்தில் சோ பேபி என்று ஒரு பாடல் இன்று மாலை ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். டுவிட்டரில் சிவகார்த்திகேயனின் இந்த பாடலுக்கு...
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிக்கும் படம் டாக்டர். இப்படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்கிறார். இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இப்படத்தின் சோ பேபி என்ற பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
கெளதம் மேனனின் படங்கள் மற்றும் ஒரு சில தமிழ் படங்களில் ஒளிப்பதிவு செய்தவர் மனோஜ் பரமஹம்சா. இவர் விஜய் நடித்த நண்பன் படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தற்போது விஜய் நடிக்கும் விஜய் 65வது படத்திலும் ஒளிப்பதிவாளராக...
கார்த்திக் ராஜூ இயக்கத்தில் பிரபல தமிழ் தெலுங்கு கதாநாயகன் சந்தீப் கிஷன் நடித்துள்ள படம் . கண்ணாடி மர்மங்களை அடிப்படையாக வைத்து பரபர த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அதிரடியான பின்னணி இசையை கொடுத்திருப்பவர்...
அலியா பட் நடிப்பில் ஹிந்தியில் உருவாகியுள்ள படம் கங்குபாய் கத்தியாவாடி. பிரபல் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இதில் அதிரடி பெண்ணாக நடித்துள்ள அலியா பட் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் ஸ்டைலாக...
கடந்த இரண்டு வருடங்களாக பரபரப்பு செய்திகளில் அதிகம் அடிபட்ட ஹீரோ யார் என்றால் அது விஷ்ணு விஷாலாகத்தான் இருக்கும். ராட்சசன் பட வெற்றியில் இவர் பெயர் அதிகம் அடிபட்டது, மனைவியை விவாகரத்து செய்த விவகாரத்தில் இவர்...
தலைவா படத்தை இயக்கியவர் ஏ.எல் விஜய். தயாரிப்பாளர் ஏ.எல் அழகப்பனின் மகனான இவர் வருடத்துக்கு ஒரு படமாவது இயக்கி விடும் பிஸியான இயக்குனர். இவர் தற்போது கங்கணா ரணாவத்தை வைத்து தலைவி படத்தை இயக்கி வருகிறார்....
தனுஷின் அண்ணன் செல்வராகவன் படங்கள் எல்லாமே ஒரு டைப் ஆன படமாகத்தான் இருக்கும். அவரின் காதல் கொண்டேன் படத்தில் ஆரம்பித்து அனைத்து படங்களுமே வித்தியாசமாகவே இருக்கும். பொதுவாக எஸ்.ஜே சூர்யா இயக்கும் படங்களும் லேசாக அந்த...