Posted inLatest News Tamil Flash News tamilnadu
புகழ்பெற்ற செட்டிநாடு ஸ்வீட் உக்காரை செய்வது எப்படி?
செட்டிநாடு பலகாரங்கள் அனைத்துமே புகழ்பெற்றது. தனித்தன்மை வாய்ந்தது. செட்டிநாட்டு விசேட நிகழ்வுகள் பலவற்றில் இடம்பெறும் முக்கிய ஸ்வீட்தான் இந்த உக்காரை. மணமாகவும் சுவையாகவும் இந்த உக்காரை செய்வது எப்படி என பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள் 1கப் கடலைப்பருப்பு 1கப் பாசிப்…