தஞ்சாவூரின் புகழ்பெற்ற சூர்யகலா, சந்திரகலா ஸ்வீட்
தஞ்சாவூரில் புகழ்பெற்றது சூர்ய கலா, சந்திரகலா ஸ்வீட். இந்த ஸ்வீட் பல ஊர்களில் கடைகளில் விற்பனைக்கு இருந்தாலும், தஞ்சாவூர் பாம்பே ஸ்வீட் தான் இந்த ஸ்வீட்க்கு புகழ்பெற்றது. உத்திரப்பிரதேச மாநிலம் மதுரா நகரை சேர்ந்த ஒருவர் இங்கு வந்து இந்த பாம்பே…