---Advertisement---

என்னை தவறாக நினைக்காதே ; கவினுடன் உருகும் சாண்டி : பிக்பாஸ் வீடியோ

By Sri
Published on: September 20, 2019
biggboss
---Advertisement---

பிக்பாஸ் வீட்டில் கவினுடன் சாண்டி உருக்கமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இந்நிலையில், எப்போதும் நெருக்கமாக இருந்த கவின் – சாண்டி நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

லாஸ்லிவுடன் சேர்ந்து கொண்டு சாண்டியை கவின் தப்பாக நினைத்துள்ளார். என்னை பற்றி தவறாக நினைக்காதே.. அது அப்படி இல்லை என சாண்டி கவினிடம் விளக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  கவின் போயாச்சு.. இந்த வாரம் வெளியேறப்போவது யாரு? - இதோ விபரம்

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.