---Advertisement---

தமிழ்நாட்டுக்கு வலிமை என்றால் ஆந்திராவுக்கு பீம்லா நாயக்

Published on: February 24, 2022
---Advertisement---

தமிழ்நாட்டில் இன்று வலிமை படம் ரிலீஸ் ஆகியுள்ளது இதனால் அஜீத் ரசிகர்கள் மிகுந்த பரவசத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர். இன்று ரிலீஸ் ஆகியுள்ள வலிமை திரைப்படத்தை சிறு திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆந்திராவில் நிலை வேறு மாதிரி அங்கு பவன் கல்யாணின் ரசிகர்கள் நீண்ட நாளாக ஒரு படத்தை எதிர்பார்த்து காத்துள்ளனர் அந்த திரைப்படம் பீம்லா நாயக் என்ற திரைப்படமாகும்.

இந்த படத்தில் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ளார். ஆந்திராவின் பவர்ஸ்டார் என அழைக்கப்படும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.  பவன் கல்யாணின் பீம்லா நாயக் நாளை ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் வெறித்தனமாக இப்படத்தை எதிர்பார்த்துள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!

Promotional visual representing Hip Hop Thamizha's insights on Meesaya Murukku 2.

மீசைய முறுக்கு 2 படத்தில் 3 தலைமுறை கானா இசை: சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்த ஹிப்ஹாப் தமிழா!