---Advertisement---

பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட்

Published on: March 16, 2022
---Advertisement---

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஏற்கனவே அரபிக்குத்து என்ற பாடல் பிரபலமாகியுள்ள நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வர இருக்கின்றன.

இந்த படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

இந்த நிலையில் ஜாலிலோ ஜிம்கானா என்ற பாடல் வரும் மார்ச் 19ல் வெளியிடப்பட இருக்கிறது.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.