நடிகர் சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் அயன். இந்த திரைப்படத்தில் சூர்யா, தமன்னா, ஜெகன், பிரபு முதலானோர் நடித்திருந்தனர்.கடத்தலை மையமாக இந்த கதை வழக்கமான கடத்தல் கதை கொண்ட படங்களில் இருந்து சற்று வித்தியாசமானது.
இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி நேற்றுடன் 12 வருடங்கள் நிறைவடைகிறதாம். இதை படத்தின் இயக்குனர் கே.வி ஆனந்த் மகிழ்ச்சியாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கி வெளியிட்டது.
#12YearsOfAyan @Suriya_offl pic.twitter.com/G5N3r3EBTv
— anand k v (@anavenkat) April 3, 2021
#12YearsOfAyan @Suriya_offl pic.twitter.com/G5N3r3EBTv
— anand k v (@anavenkat) April 3, 2021







