அயன் படத்தின் சண்டைக்காட்சியை ரீமேக் செய்த இளைஞர்கள்- சூர்யா பாராட்டு
சூர்யா நடிப்பில் அயன் திரைப்படம் சில வருடங்களுக்கு முன் வெளியானது சன் பிக்சர்ஸ் மற்றும் ஏவிஎம் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இந்த படம் வரவேற்பு பெற்றது பல வருடம் கழித்து சூர்யா நடித்த ‘அயன்’ …
