பேங்ஃக்ல எப்படி கொள்ளையடிக்கனும்னு சாமானியனை பார்த்து படிச்சுக்குங்க மிஸ்டர் அஜீத்…ஐடியா கொடுத்த பிரபலம்!…
“மேதை” படம் வெளியாகி 12 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜனை வெள்ளித்திரையில் பார்த்துள்ளனர் அவரது ரசிகர்கள். ‘மதுர மரிக்கொழுந்து வாசம்’ பாடல் பின்னனியில் இசைக்கப்பட ராமராஜன் தோன்றுகிறார் திரையில். “வெள்ளி விழா நாயகன்”, “கிராமத்து நாயகன்” …
