இந்திய அணிக்கு தேர்வான சேலம் கிரிக்கெட் வீரருக்கு முதல்வர் வாழ்த்து
இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த எத்தனையோ கிரிக்கெட் வீரர்கள் இதற்கு முன் விளையாடி பல சாதனைகளை பெற்று இருக்கிறார்கள் அதே போல் புதியதொரு சாதனையை நிகழ்த்த புதிதாக தேர்வாகியுள்ளார் சேலம் விளையாட்டு வீரர் …
