---Advertisement---

வீதியில் விடப்பட்ட நாய்- பராமரிப்பவரை வாழ்த்தும் உதயநிதி

Published on: November 9, 2020
---Advertisement---

நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஒருவரை பாராட்டியுள்ளார் அவர் பெயர்  காசி. அவரும் அவரது மகளும் தெருவோரம் இருந்த சில நாய்களை வீட்டில் எடுத்து பராமரிப்பதால் அவர்களுக்கு தனது பாராட்டுதலை உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாராட்டுதலில் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது,

வீதியில் கைவிடப்பட்ட வீராவை மீட்டு பராமரிக்கும் சகோதரர்

அவர்களுக்கும், அவரது மகளுக்கும் வாழ்த்துகள். இது மகத்தான பணி. வீராவை நடக்க வைப்பதற்கான தங்கள் முயற்சி விரைவில் வெல்லட்டும். என அந்த டுவிட்டில் உதயநிதி கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.