பழனி – துப்பாக்கியால் சுடப்பட்டவர் பலியானதால் தியேட்டர் உரிமையாளர் மீது கொலை வழக்கு
பழனி நகரின் முக்கிய தியேட்டர்களில் ஒன்று வள்ளுவர் தியேட்டர். இந்த தியேட்டரை தெரியாதவர்கள் இந்த பகுதியில் இருக்க மாட்டார்கள் அந்த அளவு பிரபலமானது வள்ளுவர் தியேட்டர். இந்த தியேட்டரின் உரிமையாளர் நடராஜன். வயோதிக நிலையில் …
