நிருபரிடம் கோபமடைந்த முதல்வர்
நீட் தேர்வு சம்பந்தமாக பேட்டி கொடுத்த முதல்வர் பல தடைகளைத்தாண்டி உருவாக்கப்பட்ட 7.5% உள்ஒதுக்கீடு சட்டம் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கியுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய இந்நாள் என்வாழ்வில் மகிழ்ச்சியான …
