மயங்கிய யானை- காப்பாற்றிய மக்கள் வைரல் வீடியோ
தாய்லாந்து யானைகளுக்கு புகழ்பெற்ற இடமாக உள்ளது. இங்கு யானைகள் அதிகம், யானைகளை அழிப்பவர்களும் அதிகம். தந்தத்திற்காக அதிக யானைகள் இங்கு கொல்லப்படுகிறது. வருடத்தில் அதிக யானைகள் இங்கு கொல்லப்படுவதாக செய்திகள் தெரிவிக்கிறது. இந்நிலையில் தாய்லாந்தில் …
