---Advertisement---

கேஜிஎஃப் 2 டீசர் தேதி அறிவிப்பு

Published on: December 21, 2020
---Advertisement---

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 21ல் வெளிவந்த திரைப்படம் கே.ஜிஎஃப் கன்னட மொழிப்படமாக இது இருந்தாலும் தென்னக மொழிகள் அனைத்திலும் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரே நாளில் வெளியானது.

மிக பிரமாண்டமான முறையில் இப்படம் தயாரிக்கப்பட்டு இருந்தது. பிரசாந்த் நீல் என்பவர் இயக்கி இருந்த இப்படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தனர்.

இப்போது அதே கூட்டணியுடன் இப்படம் கேஜிஎக் 2 ஆக ரிலீஸ் ஆகிறது. அக்டோபரில் ரிலீஸ் ஆக வேண்டிய படம் கொரோனா பிரச்சினைகளால் கொஞ்சம் தள்ளி போய் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டீசர் வரும் ஜனவரி 8ம் தேதி ரிலீஸ் ஆவதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.