பாரதியார் பிறந்த நாள்- பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
இன்று சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாள். சிறந்த கவிபாடும் திறன் கொண்ட பாரதியார் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டவர். அனைத்து ஜாதிகளும் ஒன்று ஜாதி மதம் இல்லை என்ற உயர்ந்த சிந்தனை கொண்டவர். சுதந்திர காலத்தில் பாரதியின் …
