ஓமைக்ரான் வைரஸ்- பரிசோதனைகளை அதிகப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவு

omicron virus

கரோனா வைரஸின் மரபணு மாறி புதிய வகை வைரஸ்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வகை கரோனா வைரஸ் அண்மையில் கண்டறியப்பட்டது. ஒரு வாரத்துக்குள் அந்த வைரஸ் சுமார் …

Read more

மூத்த உறுப்பினர் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்

anwar raja

அதிமுகவில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து மூத்த உறுப்பினராக இருந்து வருபவர் அன்வர்ராஜா. இவர் முன்னாள் அமைச்சராக இருந்தவர். ஜெ ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர், வக்பு வாரியத்தில் உயர் பதவி போன்றவற்றில் இருந்தவர். இராமநாதபுரம் …

Read more

பிரபல பாடலாசிரியர் மரணம்

sirivennela sastry

இளையராஜாவின் தமிழ் பாடல்கள் எப்படி சாகாவரம் பெற்ற பாடல்கள் என்ற பெயர் வாங்கி இருக்கிறதோ அது போல அவரின் தெலுங்கு பாடல்கள் பலவும் அப்படி சாதனையை படைத்துள்ளன.இளையராஜா பிஸியாக இருந்த காலத்தில் தமிழில்  வாலி, …

Read more

இன்று முதல் கேரள பஸ்கள் இயக்கப்படுகிறது

setc bus

தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோவை, மற்றும் கேரள பார்டரை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. முக்கியமாக கேரளா,தேனி, கன்னியாகுமரி போன்ற கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் இருந்து …

Read more

மோகன்லால் நடிக்கும் மரைக்காயர் படத்தின் தமிழ் டிரெய்லர்

arabikkadalin singam

மோகன்லால் நடிப்பில் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிரமாண்டமாக வெளிவர இருக்கும் படம் மரைக்காயர் அரபிக்கடல் சிங்கம். பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

உதயநிதி படத்தில் வடிவேலு

vadivelu and udhayanidhi

பரியேறும் பெருமாள்,கர்ணன் படங்களுக்கு பிறகு மாரி செல்வராஜ் ஒரு படம் இயக்கி வருகிறார். உதயநிதி நடிக்க இருக்கும் இப்படத்தில் உதயநிதியுடன் வடிவேலுவும் நடிக்கிறாராம். இந்த படத்தில் தற்போது வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக …

Read more

ஐபிஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்

ips officers

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை புளியந்தோப்பு காவல் ஆணையராக ஈஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளரான விஜயகுமார் மாற்றப்பட்டு அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை பயிற்சி …

Read more

சமுத்திரக்கனியின் சித்திரை செவ்வானம் டிரெய்லர்

Chithirai Sevvaanam

சமுத்திரக்கனி இயக்கத்தில் வந்த வினோதய சித்தம் படம் சமீபத்தில் வந்தது. ஜீ 5 நிறுவனம் அப்படத்தை வெளியிட்டது. இதற்கிடையே மீண்டும் ஒரு புதிய படத்தை அதே சமுத்திரக்கனியின் இயக்கத்தில் இந்த நிறுவனம் வெளியிட இருக்கிறது. …

Read more

மாநாடு படத்திற்கு சீமான் பாராட்டு

04 12

மாநாடு திரைப்படம் கடந்த 25ம் தேதியன்று ரிலீஸ் ஆனது முதல் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது.சிம்பு நடித்து 10 வருடத்துக்கு பின் வந்திருக்கும் சிறப்பான திரைப்படம் என இந்த படத்தை போற்றி புகழ்ந்து வருகின்றனர். இந்த …

Read more

83ம் ஆண்டு கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து வர இருக்கும் 83 பட டிரெய்லர்

83 trailer

83ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா உலககோப்பையை கைப்பற்றியது. அதன் பின்னணியில் உள்ள அக்கால கட்ட சம்பவங்களை இணைத்து 83 என்ற படம் வெளியாக இருக்கிறது. தற்போது அதன் டிரெய்லர் வெளியாகி …

Read more