வாரணாசி படத்தின் 80 சதவீத ஷூட்டிங் நிறைவு: பிரம்மாண்ட அப்டேட் வெளியிட்ட எஸ்.எஸ். ராஜமௌலி!

Director SS Rajamouli sharing updates about his upcoming epic adventure film Varanasi.

இந்திய சினிமா வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘வாரணாசி’ படத்தின் முக்கிய சண்டைக்காட்சிகள் மற்றும் 80% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக எஸ்.எஸ். ராஜமௌலி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா அட்டைப்படத்தில் சூர்யா – ஜோதிகா: கோலிவுட் காதல் ஜோடியின் கியூட் பேட்டி!

Actors Suriya and Jyotika featured on the cover of The Hollywood Reporter India August 2026 issue.

தங்களது 20வது திருமண நாளைக் கொண்டாடும் சூர்யா மற்றும் ஜோதிகா, திரையுலகில் மீண்டும் இணைவது குறித்தும், தங்களது சமீபத்திய படங்களின் வெற்றிகள் குறித்தும் மனம் திறந்துள்ளனர்.

அமேசான் பிரைம் வசமாகும் ‘ராமன் லீலா’ படத்தின் ஓடிடி உரிமைகள்!

Official announcement poster of RaminLeela movie confirming Amazon Prime post-theatrical rights.

ஆகஸ்ட் 2026 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ராமன் லீலா’ திரைப்படத்தின் போஸ்ட் தியேட்டரிக்கல் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ளது.

காதல் இல்லை, பார்ட்டி இல்லை: மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!

Actress Yashika Aannand speaking in a recent interview about her personal life.

தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த ஐந்து ஆண்டுகளாக தான் காதலில் இல்லை என்றும் பார்ட்டிகளுக்குச் செல்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

1.5 லட்சம் ரீல்ஸ்: சூர்யா ரசிகர்களுக்கு சமர்ப்பணம் செய்த ஜி.வி. பிரகாஷ்!

Composer GV Prakash sharing the 150K reels milestone success of Pattampoochi and Neno Butterfly songs.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ‘பட்டாம்பூச்சி’ மற்றும் ‘நேனோ பட்டர்ஃபிளை’ பாடல் 1.5 லட்சத்திற்கும் அதிகமான ரீல்ஸ் கடந்து சாதனை படைத்துள்ளதை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அன்பே டயானா படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய முன்னணி ஓடிடி தளம்!

Official poster of Anbe Diana movie confirming SonyLIV post-theatrical rights.

கடந்த ஜூலை 17 அன்று திரையரங்குகளில் வெளியான ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிஜிட்டல் மற்றும் ஓடிடி உரிமையை முன்னணி நிறுவனமான சோனி லிவ் கைப்பற்றியுள்ளது.

விஜே சித்துவின் ‘டயங்கரம்’ ஸ்பெஷல் டிராப்!

Vijay Siddhu, Nataraj, and Ilavarasu in a dynamic poster for the movie Dayangaram.

பிரபல யூடியூபர் விஜே சித்து இயக்கி நடித்துள்ள ‘டயங்கரம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இப்படத்தில் நடராஜ் மற்றும் இளவரசு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அஜித்திற்கும் விஜய்க்கும் உள்ள வித்தியாசமான இயக்க முறை! இயக்குநர் எச்.வினோத் ஓபன் டாக்!

Director H. Vinoth talking about the different working styles of Ajith Kumar and Thalapathy Vijay.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் திரைப்படத் தயாரிப்பு மற்றும் கதை தேர்வு முறைகள் குறித்து இயக்குநர் எச்.வினோத் அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Fun BTS Moments: ஷிவராஜ்குமார் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து யோகலட்சுமி புகைப்படங்கள்!

Actress Yogalakshmi and the cast during BTS shoot of Shivarajkumar's Drama Company Production No 1.

ஹேட்ரிக் ஹீரோ ஷிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் இணைத்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், செட்டில் எடுக்கப்பட்ட கலகலப்பான பிடிஎஸ் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

தனுஷ் அரசியல் என்ட்ரி எப்போ? ரசிகர் மன்ற தலைவர் சுப்பிரமணிய சிவா ஓபன் டாக்!

Fan club president Subramaniam Siva talking about Dhanush's political entry.

தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்து சரியான நேரத்தில் அவரே அறிவிப்பு வெளியிடுவார் என்று ரசிகர் மன்ற தலைவர் சுப்பிரமணிய சிவா தெரிவித்துள்ளார்.