கோவையில் இசைஞானியின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

ilayaraja

இசைஞானி இளையராஜா ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் முன்னணி நகரங்களில் பல ஊர்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்திருக்கிறார். குறிப்பிட்ட சில வருடங்களில் இசை நிகழ்ச்சியே நடத்தாமல் இருந்தார். இப்போது 10 வருடங்களுக்கும் மேலாக பல …

Read more

மனோபாலாவை ஏளனமாக பார்த்த தயாரிப்பாளர்- படம் ஹிட் ஆனதும் நெருங்கி வந்த அதிசயம்

Manobala

பிரபல நடிகர் மனோபாலா. இவர் ஒரு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரும் கூட. பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து ஆரம்பத்தில் சில படங்களை இவர் இயக்கினாலும்  அந்த படங்கள் பெரிய அளவில் போகவில்லை. அந்த நேரங்களில் …

Read more

தாட்கோ அலுவலகத்தில் பெண் அதிகாரியை மிரட்டிய விடுதலை சிறுத்தை நிர்வாகி

viluppuram tatco

விழுப்புரம் தாட்கோ அலுவலகத்தில் பெண் அதிகாரி ஒருவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவர் மிரட்டியுள்ளார். விழுப்புரம் தாட்கோ அலுவலகத்தில் நேற்று நுழைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவர் பெண் அதிகாரி ஒருவரை …

Read more

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களால் தடை விதிக்கப்பட்ட கனகசபை வழிபாடு நடத்த அரசு அனுமதி

kanaga sabai

கடலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலில் சிதம்பர ரகசியத்தை விளக்கும் கனகசபை உள்ளது. இந்த கனகசபையில் கொரோனா …

Read more

தெலுங்கானா முதல்வரை சந்தித்த விஜய்

vijay chandhra sekar rao

விஜய் நடிப்பில் சில கடந்த மாதம் வெளியான பீஸ்ட் திரைப்படம் அவரே எதிர்பார்க்காத அளவு பயங்கர தோல்வியை தழுவியது. இதனால் படக்குழுவினரே அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் விஜய் தனது அடுத்த படமாக பிரபல …

Read more

அற்புதம்மாளுக்கு ஆதரவு தெரிவித்து ஹரிஷ் கல்யாண் போட்ட டுவிட்- அறுத்து கிழிக்கும் நெட்டிசன்கள்

harish kalyan

பிரபல வளர்ந்து வரும் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 30 ஆண்டு கால சிறைவாசத்துக்கு பின் நேற்று உச்சநீதிமன்ற உத்தரவால் விடுதலை ஆனார். இந்த நிலையில் அற்புதம்மாளுக்கு …

Read more

பெரும் வெற்றி கண்ட வருவான் வடிவேலனுக்கு வயது 44

varuvan vadivelan12

கடந்த மே 19,   1978ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வருவான் வடிவேலன். இப்படத்தில் ஜெய்கணேஷ், முத்துராமன், ஜெய சித்ரா, படாபட் ஜெயலட்சுமி,, சந்திரகலா, பத்மபிரியா போன்றோர் நடித்திருந்தனர். எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் …

Read more

டாப்ஸி தயாரித்து நடிக்கும் தக் தக் திரைப்படம்

topsee1

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. அதன் பிறகு எண்ணற்ற படங்களில் இவர் நடித்தாலும் ஹிந்தி திரையுலகம் பக்கம் கரை ஒதுங்கினார். ஹிந்தியில் பிரபல பெண் கிரிக்கெட் வீரர் மிதாலி ராஜின் வாழ்க்கையை …

Read more

தூத்துக்குடியில் பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொடுமை செய்த பெண் காவலர்கள் சஸ்பெண்ட்

tuticorin

தூத்துக்குடி மாவட்டத்தில் தான் சாத்தான் குளம் காவல் நிலைய கொலை நடந்தது. இது இந்தியாவையே அதிர வைத்தது இருப்பினும் எவ்வளவு கொலைகள் நடந்தாலும் சில காவலர்கள் திருந்துவதில்லை என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. தூத்துக்குடி …

Read more

பேரறிவாளன் விடுதலை- திருமணம் பற்றி முடிவெடுப்பதாக பேட்டி

perarivalan arputhammal

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ராஜீவை வெடிகுண்டு மூலம் கொன்ற நேரடி குற்றவாளிகள் அனைவரும் இறந்து விட்டனர். ஆனால் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன்  போன்றோர்  கொலையாளிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டனர். பேரறிவாளன் குற்றவாளிகளுக்கு …

Read more