DHANUSH on Poes Garden : “நாலாம் போயஸ் கார்டன்ல வீடு வாங்கக்கூடாதா?” – மீம்ஸ்களுக்கு தனுஷ் கொடுத்த நச் பதில்!

Actor Dhanush speaking at an interview regarding his new house in Poes Garden and social media memes.

போயஸ் கார்டனில் வீடு வாங்கியது குறித்து வைரலாகும் மீம்ஸ்கள் பற்றி தனுஷ் தனது சமீபத்திய பேட்டியில் நெகிழ்ச்சியான ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.

RISHAB SHETTY on Youth : கென் நீங்க சினிமாவுக்கு ஒரு சொத்து! – யூத் படத்தை புகழ்ந்து தள்ளிய ரிஷப் ஷெட்டி!

A screenshot of Actor Rishab Shetty's tweet praising Director Ken Karunaas for the movie Youth.

காந்தாரா படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி, கென் கருணாஸின் யூத் படத்தை பாராட்டியுள்ளார்.

RAM CHARAN Peddi Song : செர்ரி உடன் குத்தாட்டம் போடப்போவது யார்? – பெத்தி பட லேட்டஸ்ட் அப்டேட்!

Actor Ram Charan and Janhvi Kapoor in their rustic village characters from the movie Peddi.

மெகா பவர் ஸ்டார் ராம் சரணின் பெத்தி படத்தில் இடம்பெறவுள்ள ஸ்பெஷல் சாங்கில் சம்யுக்தா மேனன் அல்லது மானசா வாரணாசி நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

DHANUSH Kara Trailer : தனுஷின் மாஸ் அவதாரம் – கர டிரைலர் ரிலீஸ்! ரிலீஸ் தேதி இதோ!

Actor Dhanush holding a sickle and looking intense in the Kara movie trailer.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள ‘கர’ படத்தின் விறுவிறுப்பான டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள்.

PRADEEP Ranganathan VP Movie : வெங்கட் பிரபு – பிரதீப் ரங்கநாதன் அதிரடி கூட்டணி – எஸ்கே படம் என்னாச்சு?

A high-intensity cinematic still of Thalapathy Vijay handing over a gun to Sivakarthikeyan in the climax of The GOAT.

வெங்கட் பிரபு மற்றும் பிரதீப் ரங்கநாதன் இணையவுள்ள புதிய படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் கசிந்துள்ளன.

RJ BALAJI Ken Karunaas : கென் கிட்ட இதான் சொன்னேன் – Youth பட வெற்றியின் சீக்ரெட் இதோ!

RJ Balaji and Ken Karunaas during the filming of the movie Sorga Vaasal on the shooting spot.

கென் கருணாஸின் யூத் பட வெற்றிக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான பின்னணி குறித்து ஆர்ஜே பாலாஜி மனம் திறந்துள்ளார்.

SAKTHI VASU Missed Hits : அந்த ரெண்டு படமும் போச்சே – சக்தி வாசு சொன்ன ஷாக் நியூஸ்!

A solo high-resolution portrait of actor Sakthi Vasu from his latest professional photo session.

தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் படங்களான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் களவாணி படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது குறித்து சக்தி வாசு பேசியுள்ளார்.

RAJINIKANTH Jailer 2 Record : அமேசான் பிரைம் அதிரடி – 160 கோடிக்கு ஜாக்பாட்!

Superstar Rajinikanth in a mass look from Jailer 2 production still showcasing intense action theme.

ஜெயிலர் 2 படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தேவரகொண்டா – ஷௌர்யுவ் கூட்டணி: “ஹாய் நான்னா” இயக்குனரின் அடுத்த பிரம்மாண்ட ஆக்ஷன் வேட்டை; ரசிகர்கள் உற்சாகம்!

Collage of Vijay Deverakonda's upcoming movies including Ranabaali and the new film with Shouryuv.

இயக்குனர் ஷௌர்யுவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஒரு அழுத்தமான பீரியட் ஆக்ஷன் கதையாக இது உருவாகவுள்ளது.

Dhanush – KSR : “தனுஷுடன் பண்ண வேண்டிய அந்த படம் ஏன் நின்றது?” – கே.எஸ்.ரவிகுமார் பகிர்ந்த சுவாரஸ்யமான பிளாஷ்பேக்!

Director K.S. Ravikumar and Actor Dhanush in a still from their upcoming movie Kara.

தனுஷ் நடிக்கும் ‘கர’ படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்கும் கே.எஸ்.ரவிகுமார், தனுஷுடன் தான் இயக்க வேண்டிய ‘ஓடி போகலாமா’ படம் குறித்த ரகசியங்களை பகிர்ந்துள்ளார்.