புகார்களை அடுக்கிய பொதுமக்கள் ; திணறிய உயதநிதி : கிராம சபையில் பரபரப்பு!
கிராம சபை கூட்டத்தில் திமுகவினருக்கு எதிராக பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நடிகரும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதி திணறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் திமுக மக்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக…