கேபிள் டிவியின் புதிய கட்டண முறையை அமுல்படுத்த மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கேபிள் டிவியில், பொதுமக்கள் தாங்கள் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து பணம் செலுத்தும் புதிய கட்டண முறையை கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல்…
பகவத் கீதை பற்றி விஜய் சேதுபதி தவறாக பேசியதாக சர்ச்சை எழுந்த நிலையில் அதை விஜய் சேதுபதி மறுத்துள்ளார். இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை குறித்து நடிகர் விஜய் சேதுபதியாக சர்ச்சையான கருத்தை கூறியதாக செய்திகள் எழுந்தது. இதனால் சமூக…
சட்டசபை விவாதத்தில் கருணாஸ் எம்.எல்.ஏ-வை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கிண்டலடித்ததால் சிரிப்பலை எழுந்தது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. அதில் அனைத்து கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இன்று பேசிய கருணாஸ்…
நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் வருகிற நாடாளுமன்றத்தில் தனது ஆதரவு அதிமுகவுக்கு என சட்டசபையில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ‘நான் அடித்துவிடுவேன் என முதல்வர் பயப்படுகிறார்’ எனப்பேசி அலற விட்டவர் கருணாஸ். அதேபோல், இந்த கருணாஸ் இல்லாமல் கூவத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி எப்படி…
ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவரான முகேஷ் அம்பானி நேற்று இரவு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். முகேஷ் அம்பானியின் இளைய மகள் ஈஷா அம்பானியின் திருமணம் கடந்த டிசம்பர் மாதம் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், அவரின் சகோதரரும், முகேஷ் அம்பானியின் மகனுமான…
தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன்ராவ் நடிகர் பவன் கல்யாண் கட்சியில் இணைந்துவிட்டார். ஜெ.வின் மறைவிற்கு பின் சிபிஐ சோதனையில் சிக்கி சின்னா பின்னமானவர் ராம மோகன்ராவ். அதுவும், தலைமை செயலகத்திலேயே நடந்த சோதனை தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…
நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா - விஷாகன் திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை நடைபெற்றது. தொழிலதிபர் மற்றும் நடிகர் விஷாகனுக்கும், ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாகவே அவர்களின் திருமணம் கோலகலமாக…