வெற்றிமாறனும், நம்ம சிம்புவும் சேர்ந்து பண்ணியிருக்கிற ‘அரசன்’ படத்தோட பிரமோ, இப்ப ஏரியா முழுக்க பத்திக்கிட்டு எரியுது!
வெற்றிமாறனின் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றிமாறனின் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழிலும் ஒரு ‘#லவ்'(#Love): பாலாஜி மோகனின் புதிய முயற்சி! காரணம் என்னவா இருக்கும்?
பாடகி ஸ்வேதா மோகன், நடிகர் தனுஷை “லக்கி சார்ம்” என்று வர்ணித்தது ஏன்?
தனுஷ் நடிப்பில் அடுத்து இந்திப் படமான ‘தேரே இஷ்க் மெயின்’ (நவம்பர் 28) வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டன. தவிர, ‘கர்ணன்’ கூட்டணி மீண்டும் இணையும் D56 படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகிறது.
வருடத்தின் இறுதியில் பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்க நடிகர் கார்த்தி தயாராகிவிட்டார்! ‘வா வாத்தியார்’ திரைப்படம் வரும் டிசம்பர் 5, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளன
மோகன்லால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘விருஷப’ திரைப்படம் நவம்பர் 6, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யுடன் ‘சர்கார்’ படத்தில் நடித்த அனுபவங்களை நடிகர் ராதா ரவி பகிர்ந்துள்ளார்.
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த ‘OG’ (They Call Him OG) திரைப்படத்தின் மூலம், தென்னிந்திய சினிமா ஜப்பானிய கலாச்சாரத்துடன் கைகோர்த்து, உலகளாவிய சினிமா சந்தையில் ஒரு புதிய பாதையைத் திறந்துள்ளது. ‘யக்குசா’ கதை பின்னணி, ஜப்பானிய மொழியில் வசனங்கள் என OG-யின் எதிர்பார்ப்பு மிரள வைக்கிறது.
காதலுக்காக உயிரை விடுறதெல்லாம் பழைய கதை. காதலுக்காக தன் ‘சரீரத்தையே’ மாற்றத் துணியும் காதலர்களின் விபரீத முயற்சிதான் இந்த ‘சரீரம்’. ஒருமுறையாவது பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியல் காதல் கதை ஏன் மெகா ஹிட் டி.வி. சீரியல் ?