---Advertisement---

அசின் கணவர் ராகுல் சர்மா யார்? 1300 கோடி சொத்து மதிப்பு… வைரலாகும் ரகசிய திருமண புகைப்படங்கள்!

By Sri
Published on: January 20, 2026
---Advertisement---

தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் ஒரு காலத்தில் கனவுக்கன்னியாக இருந்தவர் அசின். 2016-ம் ஆண்டு தொழில் அதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, நடிப்புக்கு முழுவதுமாக விடை கொடுத்தார். தற்போது இந்த நட்சத்திர தம்பதி தங்களின் 10-வது திருமண நாளை (10th Wedding Anniversary) கொண்டாடுகின்றனர்.


இதையொட்டி ராகுல் சர்மா தனது எக்ஸ் (X) தளத்தில், இதுவரை யாரும் பார்த்திராத தங்களின் திருமண புகைப்படங்களை பகிர்ந்து அசினுக்கு உருக்கமான வாழ்த்து தெரிவித்துள்ளார்.

யார் இந்த ராகுல் சர்மா?
ராகுல் சர்மா இந்தியாவின் முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் (Micromax Informatics) நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். வெறும் 3 லட்சம் ரூபாயில் தனது தொழிலைத் தொடங்கி, இன்று சுமார் 1,300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் (Almost-Billionaire) இந்தியாவின் வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்துள்ளார். இவர் தற்போது ‘ரிவோல்ட்’ (Revolt Intellicorp) என்ற மின்சார பைக் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.


வைரலாகும் 10-வது ஆண்டு கொண்டாட்டம்
தங்கள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ‘கேண்டிட்’ புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ராகுல், “என் வாழ்க்கையின் மிக முக்கியமான எல்லாவற்றிற்கும் அவர்தான் இணை நிறுவனர் (Co-founder). அவரது வாழ்க்கையில் ஒரு துணை நடிகராக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்,” என பதிவிட்டுள்ளார்.


இவர்களுக்கு ஆரின் (Arin) என்ற மகள் உள்ளார். அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள் கடற்கரை மணலில் தங்களின் திருமண நாளை முன்னிட்டு வரைந்த சித்திரங்களைப் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Action King Arjun.

பிளாஸ்ட்’ வெற்றிக்குப் பிறகு சம்பளத்தை உயர்த்திய ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்: அடுத்தடுத்த புதிய பட வாய்ப்புகள்!

'ஜெயிலர் 2' சிறப்பு நிகழ்ச்சி குறித்த செய்திப் படம்.

தனிப்பட்ட நேர்காணலைத் தவிர்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: சன் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ‘ஜெயிலர் 2 சூப்பர் ஷோ’!

Editorial visual featuring Vijay Sethupathi from Inji Vellam.

மணி ரத்னம் படத்திற்காக சம்பளத்தைக் குறைத்த விஜய் சேதுபதி: ‘இஞ்சி வெல்லம்’ ரிலீஸ் அப்டேட்!

Editorial visual featuring Kamal Haasan in Indian 3.

பொங்கல் ரிலீஸுக்குத் திட்டமிடப்படும் உலகநாயகன் கமலஹாசனின் ‘இந்தியன் 3’: அதிகாரப்பூர்வ அப்டேட்!

Editorial visual featuring Superstar Rajinikanth's Jailer 2.

சென்சார் சான்றிதழ் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’!

Editorial visual featuring Vijay Sethupathi's Baththa.

20 கோடியை நெருங்கும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’: முதல் வார பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்!