அசின் கணவர் ராகுல் சர்மா யார்? 1300 கோடி சொத்து மதிப்பு… வைரலாகும் ரகசிய திருமண புகைப்படங்கள்!

Untitled design 20260120 204646 0000

1300 கோடி சொத்து மதிப்பு கொண்ட தொழில் அதிபர் ராகுல் சர்மா, தனது மனைவி அசினுடன் 10-வது திருமண நாளைக் கொண்டாடும் விதமாக இதுவரை வெளியிடாத திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.