---Advertisement---

அரபிக்குத்துனா என்ன தெரியுமா- விஜய், அனிருத், சிவகார்த்திகேயன் , நெல்சன் பேசிக்கொண்ட சுவையான பீஸ்ட் அப்டேட்

Published on: February 7, 2022
---Advertisement---

பீஸ்ட் அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. இதில் அரபிக்குத்து என்ற பாடல் கம்போஸ் செய்ததை பற்றி நடிகர் விஜய், அனிருத், சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் சுவாரஸ்யமாக சில நிமிடங்கள் பேசிக்கொள்கின்றனர்.

இந்த வீடியோ தற்போது பீஸ்ட் அப்டேட் ஆக வெளிவந்துள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.