---Advertisement---

அனிருத் இசையில் புதிய இசை ஆல்ப டீசர்

Published on: April 15, 2021
---Advertisement---

அனிருத் இசையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அஸ்வின் நடித்துள்ள க்ரிமினல் க்ரஷ் என்ற டீசர் வெளியாகியுள்ளது. இந்த ஆல்பத்தை வேல்ஸ் இண்டர்னேஷனல்  ட்ரீம் பிக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த ஆல்பத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.