அனிருத் இசையில் புதிய இசை ஆல்ப டீசர்

அனிருத் இசையில் புதிய இசை ஆல்ப டீசர்

அனிருத் இசையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அஸ்வின் நடித்துள்ள க்ரிமினல் க்ரஷ் என்ற டீசர் வெளியாகியுள்ளது. இந்த ஆல்பத்தை வேல்ஸ் இண்டர்னேஷனல்  ட்ரீம் பிக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த ஆல்பத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?v=xep1DAYUJis