---Advertisement---

அனில்கபூரை பாராட்டிய பிரதமர் மோடி

Published on: September 18, 2020
---Advertisement---

ஹிந்தி திரையுலகில் 80ஸ் காலத்து நடிகராக விளங்கி வருபவர் அனில்கபூர். ஹிந்தி திரையுலகில் பல வருட காலமாக இளமையானவர் ஆக இவர் விளங்கி வருகிறார்.

இதனால் இவருக்கு ரசிகர் ரசிகைகள் மிகவும் அதிகம். தயாரிப்பாளர் போனி கபூர் இவரின் சகோதரர் ஆவார்.

தற்போது 63 வயதாகும் அனில் கபூர் இளமையாக பிட்னஸ் ஆன உடலுடன் காட்சியளிக்கிறார்.

இதை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். உங்கள் உடற்பயிற்சி இங்கு பல இளைஞர்களை ஊக்குவிக்கும் என கூறியுள்ளார்.

அடுத்த முறை நாம் டெல்லியில்  நாம் இருவரும் இணைந்து ஒரு பயிற்சி செய்ய வேண்டும் என தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, ராகுல் காந்தி... வைரல் புகைப்படம்...!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual wishing Sai Abhyankkar a happy birthday and showcasing his upcoming movie lineup.

பிறந்தநாள் வாழ்த்துகள் சாய் அபயங்கர்: தனுஷ், சூர்யா, கார்த்தி, சிம்பு படங்களுடன் மெகா லைன்-அப்பில் இளம் இசைப் புயல்!

Editorial visual revealing Srinidhi Shetty's screen test details for Nitesh Tiwari's Ramayana.

ராமாயணம் படத்தில் சீதா வேடம்: யஷ் ராவணனாக நடித்ததால் விலகிய ஶ்ரீநிதி ஷெட்டி – வெளியான சுவாரஸ்ய தகவல்!

Editorial visual announcing the collaboration between director Ravi Arasu and producer Vetrimaaran.

வெற்றிமாறன் தயாரிப்பில் ‘ஈட்டி’ ரவி அரசுவின் புதிய படம்: கவின் அல்லது ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக பேச்சுவார்த்தை!

Editorial graphic highlighting G.V. Prakash sharing the viral video of a little girl singing Neno Butterfly.

நெஞ்சை அள்ளும் மழலை குரல்: ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் ‘நேனோ பட்டர்பிளை’ பாடலைப் பாடி அசத்திய சிறுமி – ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி!

Editorial visual announcing the updated release window for Rajinikanth's Dharman.

பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா ரஜினியின் ‘தர்மன்’: புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

Editorial visual announcing Jason Sanjay's acting debut in Atlee's production.

ஹீரோவாக களமிறங்கும் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்: அட்லீ தயாரிப்பில் உருவாகும் புதிய படம்!