Posted inLatest News Tamil Cinema News Tamil Flash News
அனில்கபூரை பாராட்டிய பிரதமர் மோடி
ஹிந்தி திரையுலகில் 80ஸ் காலத்து நடிகராக விளங்கி வருபவர் அனில்கபூர். ஹிந்தி திரையுலகில் பல வருட காலமாக இளமையானவர் ஆக இவர் விளங்கி வருகிறார். இதனால் இவருக்கு ரசிகர் ரசிகைகள் மிகவும் அதிகம். தயாரிப்பாளர் போனி கபூர் இவரின் சகோதரர் ஆவார்.…