கொரோனா தொற்று கடுமையாக இந்தியா முழுவதும் பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவு கொரோனா வேகமாக பரவி வருவதாக சொல்லப்படுகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இதனால் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படி ஒரு கடுமையான சூழ்நிலையில் நாடு சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் காஷ்மீரில் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பலர் முன்பதிவு செய்து வருகின்றனர்.
அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தற்காலிகம் ஆக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நிலைமை சரியான உடன் மீண்டும் முன்பதிவு செய்வதற்காக அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.













