அத மட்டும் பாத்துக்குறோம் கழட்டி காட்டுங்க டோலி… திரிஷாவிடம் கெஞ்சி கேட்கும் ரசிகர்கள்!

நடிகை திரிஷா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஸ்டில்ஸ்!

அழகு மாறாமல் பார்த்த கண்ணுக்கு அப்படியே இருப்பவர் நடிகை திரிஷா.
40 வயதை நெருங்கியும் அந்த அழகு குறையாதது தான் அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் பார்க்கப்படுகிறது. தென்னிந்திய சினிமாவின் ஹோம்லி குயினான இவர் ஒல்லி பெல்லி அழகியாக 24 வருடங்களாக இந்த திரைத்துறையில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

Preview

ஜோடி திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து அறிமுகமான இவர் மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு தமிழ் , தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தமிழில், சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா, மன்மதன் அம்பு, உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தற்போது பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ திரைப்படத்தில் குந்தவையாக நடித்துள்ளார். நாநயன்தாரா இடத்தை காலி செய்ய மளமளவென மார்க்கெட் பிடித்து தற்போதைய பிஸியான நடிகையாக பார்க்கப்படுகிறார்.

Preview

பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனுக்காக அழகழகான போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வரும் திரிஷா தற்போது கலர் கண்ணாடி போட்டுகொண்டு மாடர்ன் மயிலாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். அந்த கண்ணாடி ஒரு நிமிஷம் கழட்டுங்க டோலி… அந்த கண்ணழகை பார்க்கணும் என ரசிகர்கள் உருகி வாழ்ந்துள்ளனர்.