தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்தாலும், கடந்த 2008 ஆம் ஆண்டு நகுலுடன் இணைந்து இவர் நடித்த காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகை சுனைனா முதன்முதலில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில், நாக்கு முக்கா என்ற கானாப் பாடல் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதன்பிறகு, மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை என பல படங்களில் நடித்துயிருந்தார். அதன்பிறகு இவர் ஒரு சில கதை அம்சம் வாய்ந்த படங்களை மட்டுமே தெர்ந்தெடுத்து நடித்து வந்தார். சினிமாவை காட்டிலும் சினிமா நடிகைகளுக்கு, கதாநாயகிக்கு முக்கியதுவம் வாய்ந்த கதாபாத்திரங்களை அள்ளி கொடுத்தது வெப்சீரிஸ். இதனால் என்னவோ? பலரும் வெப்சீரிஸ்ஸில் நடிக்க ஆரவம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், நடிகை சுனைனாவும் தொடர்ந்து வெப்சீரிஸ்ஸில் நடித்து வருகின்றார்.
தற்போது ஊரடங்கால், பிரபலங்கள் பலர் தங்கள் புதிய, பழைய போட்டோகளை தங்கள் சோஷீயல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகை சுனைனா பதிவிட்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர், என்னம்மா சட்டை போட தெரியாதா? வீட்டுல ஏ.சி. வேல செய்யல போல, அதான் பட்டன் அவுத்துட்டு சுத்துறாங்கபா, வெளிய போறதுக்கு முன்னாடி சட்டையை சரியா போட்டுடு போங்க என பல கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.








