வீட்டுல ஏ.சி. வேல செய்யல போல, அதான் பட்டன் அவுத்துட்டு சுத்துறாங்கபா!
தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்தாலும், கடந்த 2008 ஆம் ஆண்டு நகுலுடன் இணைந்து இவர் நடித்த காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகை சுனைனா முதன்முதலில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில், …
