---Advertisement---

நடிகை ஜெயசித்ராவின் மகன் செய்த செய்யலை பாருங்க!

By Sri
Published on: April 1, 2020
Actress Jayachitra
---Advertisement---

நடிகை ஜெயசித்ரா தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து பின்பு முக்கிய கதாபாத்திரத்திலும் முடிந்தவரை அனைத்து விதமான ரோல்களிலும் நடித்துவிட்டார்.

அதன் பிறகு ஜெயசித்ரா தன் இயக்கத்தில் அவரின் மகன் அம்ரிஷ் கணேஷ்ஷை தமிழில் அறிமுகம் செய்தார். அதன் பின் பட வாய்ப்புகள் எதுவுமில்லாதல் சிறிது காலம் அம்ரிஷ் தமிழ் திரையுலகில் காணாமல் போயிருந்தார், இதனால் இசை அமைக்கும் பணியில் களம் இறங்கினார்.

இதனை தொடர்ந்து, இவர் தமிழில் மொட்ட சிவா கெட்ட சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லி சாப்ளின் 2, பொட்டு, சத்ரு திரைப்படங்களில் இசையமைத்தார். இப்பொழுது இவர் கொரோனா பாதித்த மக்களுக்கு உதவும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான செயலை செய்துள்ளார். அவரின் மகள் ஜெயகௌஷிகாவின் முதல் பிறந்தநாளையொட்டி கொரோனா பாதித்த ஏழை மக்களுக்கு உதவும் வகையில் அரிசி மூட்டைகளை இலவசமாக வழங்கியுள்ளார்.

Amrish daughter pic
Amrish daughter pic

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official teaser promotional banner for the Hindi film Nayyi Navelli.

பாலிவுட்டில் ஜி.வி. பிரகாஷின் மியூசிக்கல் என்ட்ரி: ‘நயி நவேலி’ படத்தின் மிரட்டலான டீசர் இதோ!

Official first single promotional banner for Vijay Sethupathi's Baththa.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தின் முதல் பாடல்: வெளியானது மனதை உருக்கும் ‘மகளே’ சிங்கிள்!

Actress Divya Spandana (Ramya) in a file photo.

“திருமணம்தான் வாழ்க்கை இல்லை…” திருமணம் குறித்து நடிகை திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) ஓப்பனாகப் பேச்சு!

Official promotional poster for Suriya's Inbaraj confirming a Diwali 2026 release.

சூர்யாவின் ஹாட்ரிக் சாதனை: தீபாவளிக்கு வெளியாகும் ‘இன்பராஜ்’ – ஜித்தூ மாதவன் இயக்கத்தில் மிரட்டல்!

Screengrab of the viral Instagram story shared by Aarti Ravi.

“சூர்யா, அஜித், விக்ரம், கமலை விட…” ஆர்த்தி ரவியின் வைரல் இன்ஸ்டா ஸ்டோரி மற்றும் பின்னணி என்ன?

Special character reveal poster of Ravi Mohan as Lord Venkateswara in Vaddi Kaasula Vaada.

‘வட்டி காசல வாட’ படத்தில் கடவுள் வேடத்தில் ரவி மோகன்: ஸ்ரீ வெங்கடேஸ்வராவாக களமிறங்கும் நடிகர்!