---Advertisement---

மாதவிடாய் நாட்களின் பிரச்சனைப் பற்றி கேள்வி எழுப்பிய ரசிகர் ! கூலாக பதில் சொன்ன நடிகை!

By Sri
Published on: April 23, 2020
---Advertisement---

நடிகை இலியானா லைவ் சாட்டில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் ஏடாகூடாமான கேள்வி கேட்க அதற்கு நச்சென்று பதிலளித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கில் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். மேலும் , சில பிரபலங்கள் தனது ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடி டைம் பாஸ் செய்து வருகின்றனர்.

இதைப் போல நடிகை போது ஊரடங்கை முன்னிட்டு வீட்டில் முடங்கியுள்ளதால் சமூகவலைதளத்தின் மூலம் தனது ரசிகர்களோடு உரையாடினார்.அப்போது ஒரு ரசிகர் அவரிடம் ’மாதவிடாய் காலத்தில் காதலியை எப்படி சமாளிப்பது?’ என ஒரு கேள்வியைக் கேட்டார். அந்த ரசிகருக்கு கோபப்படாமல் பதிலளித்த இலியானா ‘”அந்த நாட்களில்  உங்கள் காதலியை பாதுகாப்பாக உணர வைக்க வேண்டும்.. அதிகமாக எரிச்சல் அடைவார்கள். நாம் அப்போது அவர்களை பொறுப்பாக பொறுமையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் ஏற்படும் வாக்குவாதத்தால் அவர்கள் கோபத்தின் உச்சத்திற்கே செல்வார்கள். அப்போது நீங்கள் அவர்கள் மீது சாக்லெட்டை வீசி விட்டு ஓடி விடுங்கள்’ எனக் கூறினார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  காதலர் தினம் 4K மறுவெளியீடு: ஏ.ஆர். ரஹ்மானின் மெல்லிசை காவியம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில்

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?