ஹிந்தி சினிமாக்களில் நடித்து வருபவர் பிரபல நடிகை நிகிதா ராவல். இவர் டெல்லியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் அவர் மட்டும் உறவினர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.அ ப்போது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
தன்னை தற்காத்துக்கொள்ள ஆடைகள் நிறைந்த ஒரு பீரோவில் அவர் பதுங்கிக்கொண்டதாக கூறியுள்ளார்.







