---Advertisement---

ஆண் நண்பருடன் கவர்ச்சி நடனம் – நடிகை வெளியிட்ட அடுத்த வீடியோ

By Sri
Published on: September 4, 2019
---Advertisement---

நடிகை ஷாலு ஷமு மீண்டும் வெளியிட்டுள்ள கவர்ச்சி நடன வீடியோ வைரலாகியுள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷமு. அதன்பின் சில திரைப்படங்களில் சிறு வேடங்களில் தலை காட்டிய அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவர்ச்சி உடையில் அவர் தனது ஆண் நண்பருடன் நடனமாடிய வீடியோ வைரல் ஆன நிலையில், தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘என்ன சிம்ரன் இதெல்லாம்’ என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

 

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.