Posted incinema news Tamil Cinema News Tamil Flash News
ஆண் நண்பருடன் கவர்ச்சி நடனம் – நடிகை வெளியிட்ட அடுத்த வீடியோ
நடிகை ஷாலு ஷமு மீண்டும் வெளியிட்டுள்ள கவர்ச்சி நடன வீடியோ வைரலாகியுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷமு. அதன்பின் சில திரைப்படங்களில் சிறு வேடங்களில் தலை காட்டிய அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…