---Advertisement---

அவங்க மட்டும் என்ன ஸ்பெஷலா?…கவலையாத்தான் இருக்கு…உண்மைய சொன்ன ஸ்ரீகாந்த்…

Published on: June 28, 2024
srikanth
---Advertisement---

“ரோஜாக்கூட்டம்” படத்தின் மூலம் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். முதல் படமே மெகா ஹிட். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தது. தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் நல்ல இடத்திற்கு விடுவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

“ஏப்ரல் மாதத்தில்” படத்தில் சினேகாவுடன் இணைந்து நடித்தார். “பார்த்திபன் கணவு” படம், “போஸ்”, “பம்பரக்கண்ணாலே” என வரிசையாக படங்களில் நடித்தார்.

மிகப்பெரிய ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கபட்ட நேரத்தில், ஆவரேஜ் ப்ளாப் என ஏற்ற இறக்கங்களோடு போய் கொண்டிருந்தது இவரது கேரியர். “நண்பன்” ஷங்கர் இயக்கத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார்.

படத்தில் இவருக்கும் முக்கியமான ரோல் கிட்டத்தட்ட படம் முழுவதுமே விஜயுடன் வருவார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்.அதற்கு பிறகு பேர் சொல்லும் படியாக படங்கள் எதுவும் இவருக்கு வரவில்லை.

Nanban
Nanban

இது பற்றிய கேள்விக்கு பதில் சொல்லிய ஸ்ரீகாந்த். எல்லார மாதிரித்தான் நானும் நடிக்கிறேன். அவங்க போடுற மாதிரித்தான் நானும் எஃபர்ட்ஸ் போடுறேன். ஆனா எனக்கு ஏன் சான்ஸ் கிடைக்க மாட்டேங்குதுன்னு எனக்கும் தெரியலன்னு சொல்லியிருக்கிறார்.

படம் நடிக்க வந்த நேரத்தில் இவருக்கு என்ன ரெஸ்பான்ஸ் இருந்ததோ அதே தான் “நண்பன்” படத்திலும் இருந்தது என்று கூட சொல்லலாம். ஆனால் அதன் பிறகு ஸ்கிரீனில் இவரை பார்ப்பது ரேராகி விட்டது.

விஜயுடன் நடிக்க அடித்த லக் மாதிரி வேற ஹீரோக்களுடன் காம்போ கிடைத்தாவது அவர் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுவே ஸ்ரீகாந்த் ரசிகர்களின் ஆசையாக இருந்து வருகிறது. “நண்பன்”படத்தில் ஸ்ரீகாந்த்துடன் நடித்த ஜீவாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைப்பது அரிதாகி விட்டது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Newlywed couple Vijay Deverakonda and Rashmika Mandanna travelling together to his father's native village Thummanpet to reward 180 merit government school students.

ViRosh Real Heroism: “அப்பா பிறந்த சொந்த ஊருக்கு ரஷ்மிகாவுடன் பயணம்!”… திருமணத்திற்கு பின் விஜய் தேவரகொண்டா எடுத்த மாஸ் முடிவு! 180 ஏழை மாணவர்களின் மொத்தப் படிப்பையும் ஏற்கும் ‘விதே’ தம்பதி! குவியும் பாராட்டு!

Actor Nakkhul and his sister actress Devayani inside an archival family frame reflecting ongoing status updates regarding director Rajakumaran family acceptance.

Emotional Family Bond: “அப்போ தாங்க முடியாத அதிர்ச்சியா இருந்தது!”… அக்கா தேவயானி – ராஜகுமாரன் திருமணம் குறித்து 25 வருடம் கழித்து மௌனம் கலைத்த தம்பி நகுல்! உருக வைக்கும் எமோஷனல் பேட்டி!

Actress Pooja Hegde looking elegant during a recent media interaction while delivering a reality check about social media hype versus box office power.

Box Office Stardom Reality: “30 மில்லியன் ஃபாலோயர்கள் இருந்தாலும் தியேட்டருக்கு வரமாட்டாங்க!”… சோசியல் மீடியா ரசிகர்களின் முகத்திரையைக் கிழித்த பூஜா ஹெக்டே! நெட்டிசன்களை அதிர வைத்த அதிரடிப் பேச்சு!

Director AR Murugadoss sharing his archival marriage ceremony photo featuring late actor politician Captain Vijayakanth and Premalatha blessing the couple.

Captain Nostalgia Touch: “அந்த வரலாற்று நாயகனுடன் என் திருமண நாள்!”… இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஷேர் செய்த அரிய த்ரோபேக் போட்டோ! கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய அந்த திரையுலக பிளாஷ்பேக்!

Actor Sivakarthikeyan posing with director Sivakumar Murugesan and the crew at the rustic shooting location of the movie Seyon.

Rural Action Blast: “அமரன் மேஜிக் மீண்டும் ஆரம்பம்!”… ‘சேயோன்’ சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து மாஸ் பிக்சர் பகிர்ந்த சிவகார்த்திகேயன்! முதல்கட்ட படப்பிடிப்பு ஓவர்! அக்டோபரில் ரிலீஸ்?

Multi-talented star GV Prakash Kumar posing stylishly on his birthday amid his massive upcoming acting and music composing movie lineups.

Multi-Talent Blast: “ஒரே நேரத்தில் 11 மெகா ப்ராஜெக்ட்ஸ்!”… பிறந்தநாளில் மாஸ் காட்டும் ஜிவி பிரகாஷ் குமார்! நடிப்பிலும் இசையிலும் மிரட்டும் கோலிவுட் கிங்! முழு லிஸ்ட் இதோ!