Posted inLatest News Tamil Cinema News
அவங்க மட்டும் என்ன ஸ்பெஷலா?…கவலையாத்தான் இருக்கு…உண்மைய சொன்ன ஸ்ரீகாந்த்…
"ரோஜாக்கூட்டம்" படத்தின் மூலம் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். முதல் படமே மெகா ஹிட். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தது. தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் நல்ல இடத்திற்கு விடுவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. "ஏப்ரல் மாதத்தில்" படத்தில் சினேகாவுடன் இணைந்து நடித்தார். "பார்த்திபன்…