---Advertisement---

60 வயதில் கட்டான உடலுடன் நாகார்ஜுனா – வைரல் புகைப்படம்

By Sri
Published on: August 31, 2019
---Advertisement---

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் சமீபத்திய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் நாகார்ஜுன்னா. 70,80 மற்றும் 90 கிட்ஸ்களில் இவருக்கு ரசிகர்கள் உண்டு. தற்போதும் இவர் பிஸியாகவே நடித்து வருகிறார். இவரது மகன் நாக சைத்தன்யாவைத்தான் நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், சமீபத்தில் நாகார்ஜுனா நீச்சல் குளத்தில் எடுத்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் 60 வயதிலும் நாகார்ஜூனா இப்படி கட்டுடலுடன் இருப்பதை கண்டு வாய் பிளந்து வருகின்றனர்.

nagarjuna

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ரத்த களறியாக மாறிய துருக்கி பாராளுமன்றம்... எதிர்க்கட்சி எம்பி சொன்ன வார்த்தையால் நடந்த விபரீதம்...!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.