---Advertisement---

இங்கிலாந்து ராணி வந்து 23 வருசம் ஆச்சு

Published on: October 13, 2020
---Advertisement---

மருதநாயகம் படம் பற்றி 90களில் பத்திரிக்கை செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. கமல்ஹாசன் பிரமாண்டாமாக நடிக்கும் படம் என அதிகமான செய்திகள் வந்து கொண்டே இருந்தன. ரசிகர்களும் மருதநாயகம் படம் எப்போது வரும் என மற்ற படத்தின் எதிர்பார்ப்பை விட இப்படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகம் வைத்திருந்தனர்.

ஒரு கட்டத்தில் மருதநாயகம் படத்தின் பூஜையை தொடங்கினார் கமல். அதுவும் சாதாரணமாக அல்ல. இங்கிலாந்து ராணி எலிசபெத்தை வைத்து இந்த படத்தின் தொடக்க விழாவை நடத்தினார் கமல். அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியும் இவ்விழாவில் கலந்து கொண்டார். சென்னை டிரேட் சென் டரில் இவ்விழா நடந்தது.சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மிக பிரமாண்டமாக நடந்து முடிந்த இவ்விழாவிற்கு பின் மருதநாயகம் படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட ஷூட்டிங்கும் தொடங்கியது. காரைக்குடி பகுதிகளில் ஆரம்ப காட்சிகள் சில படமாக்கப்பட்ட நிலையில் சில நிமிடங்கள் வரக்கூடிய காட்சிகளுக்கே பல கோடி செலவானதால் அப்படத்தை முழுவதும் எடுத்து முடிப்பது கடினம் என படத்தை ட்ராப் செய்தார் கமல்.

இன்று 13 அக்டோபர் மருதநாயகம் படத்தின் பூஜை போடப்பட்ட நாள். இன்றோடு 23 ஆண்டுகள் ஆனாலும் படம் துவங்கப்படாதது ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!