---Advertisement---

ஹிந்தி நடிகர் சோனு சூட்டுக்கு சிறந்த மனிதாபிமானி விருது- ஐநா வழங்கியது

Published on: September 30, 2020
---Advertisement---

ஹிந்தி நடிகர் சோனு சூட்டை தெரியாதவர்கள் கூட கடந்த 6 மாத காலங்களில் அவரைப்பற்றி நன்கு அறிந்திருப்பார்கள். கொரோனா காலங்களில், ஒரு சிலர் சின்ன உதவியை செய்து விட்டு செல்ஃபி எடுத்து பில்டப் கொடுத்து வரும் நிலையில் சோனு சூட் செய்த உதவி அளவிட முடியாதது.

ஓரிரு உதவிகளோடு நிறுத்தி விடாமல் தன்னால் முடிந்த அளவு எல்லோருக்கும் உதவி செய்தார். உணவுப்பொருட்கள் மட்டுமல்லாமல் ஊரடங்கு காரணமாக பலர் நடந்து சென்ற நிலையில் நடக்க முடியாமல் கஷ்டப்பட்ட நிலையில் பலருக்கும் வாகன வசதியும், மருத்துவ வசதியும் செய்து கொடுத்தார். ஆந்திராவில் கஷ்டப்பட்ட விவசாயி ஒருவருக்கு  டிராக்டரே வாங்கி கொடுத்துள்ளார்.

இதற்காக தனது வருமானத்தின் பெரும்பகுதியை இழந்திருப்பார் இவர். இப்படி தன்னலம் கருதாது உதவி செய்த இவருக்கு ஐநா சபையில் இவருக்கு சிறந்த மனிதாபிமானி விருது திங்கட்கிழமையன்று வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மனித நேயர் நடிகர் சோனு சூட்டுடன் சரத்குமார் சந்திப்பு

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing Sundar C's confirmation of Vishal's Purushan release date for Pongal 2027.

பொங்கல் 2027 ரேஸில் விஷாலின் ‘புருஷன்’! சுந்தர் சி கொடுத்த அதிகாரப்பூர்வ மாஸ் அப்டேட்!

Editorial visual announcing the 8-minute promo premiere for Vetrimaaran and Silambarasan TR's Arasan.

‘வடசென்னை’ உலகத்தில் ‘அரசன்’! 8 நிமிட ப்ரோமோ ரெடி… மாஸ் முடிவெடுத்த வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர்!

Editorial visual announcing the official launch and filming of Tamizh Padam 3: Alien Athiyayam.

“அகில உலக சூப்பர் ஸ்டார்” சிவாவின் ‘தமிழ் படம் 3: ஏலியன் அத்தியாயம்’ – ஷூட்டிங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!

Editorial visual capturing producer Kalaipuli S. Thanu recalling the inception of Suriya's Kaakha Kaakha.

அத்தனை நிறுவனங்களும் வேண்டாம் சொன்ன கதை… கெளதம் மேனனை தூக்கி நிறுத்திய தாணு: ‘காக்க காக்க’ படத்தின் சீக்ரெட் ரிவீல்!

Editorial visual illustrating director Perarasu recalling the Thirupaachi screenplay incident.

“இதுதான் சிறந்த திரைக்கதை!” – விஜய்யின் ‘திருப்பாச்சி’ பட ரிலீஸ் இரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் பகிர்ந்த பேரரசு!

Editorial visual announcing the first single '#AdraParama' and release date for Raawadi.

பசில் ஜோசப் – அக்‌ஷய் குமார் இணையும் ‘ராவடி’ படத்தின் முதல் பாடல் அப்டேட்! கிறிஸ்மஸ் ரிலீஸ் தேதி வெளியீடு!