---Advertisement---

பிரபல தமிழ் நடிகர் மரணம்

Published on: September 22, 2020
---Advertisement---

உலக அளவில் கொரோனா ஆரம்பித்தாலும் ஆரம்பித்தது. உலக அளவில் பலரும் கொரோனா தொற்றால் மரணித்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் சினிமா, அரசியல்துறை என பல முக்கிய ஜாம்பவான்கள் மரணித்து வருகின்றனர்.

இந்த கொரோனா கொடுங்காலத்தில் கொரோனா இல்லாமலும் பலர் வேலையில்லாத கவலை, பணம் இல்லாத கவலை என மனதிற்குள்ளேயே கவலைப்பட்டு அதிக மன அழுத்தத்திற்க்குள்ளாகியும் பலர் இறக்கின்றனர்.

இப்படியாக 2020ல் எதிர்பார்க்க முடியாத மரணங்கள் அதிகமாகி உள்ளது. தினம் ஒரு சினிமா பிரபலமோ, டிவி பிரபலமோ, அரசியல்வாதியோ இறந்து வருகின்றனர்.

கடந்த 19 வருடங்களுக்கு முன் வந்த சித்தி தொடரில் முருகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ரூபன். இவர் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு எழுத்தாளரும் கூட இவர் நேற்று திருச்சியில் உடல்நலக்குறைவால் காலமானார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Janhvi Kapoor and Sreeleela teaming up for a new film directed by Umesh Bist.

முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!

Directors Andrew Louis and Thiagarajan Kumararaja discussing Pocket Novel.

தியாகராஜன் குமாரராஜா கைகளுக்குச் சென்ற ‘பாக்கெட் நாவல்’ கதை: இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஓபன் டாக்!