---Advertisement---

ரோமியோக்கள் ஜாக்கிரதை- பெண்களை பின் தொடர்ந்தால் 7 வருசம் உள்ளே போகணும்

Published on: September 16, 2020
---Advertisement---

கடந்த திங்கட்கிழமை முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது இதில் முதல்வர் பழனிச்சாமி பங்கேற்று வருகிறார். இன்றுடன் கூட்டத்தொடர் நிறைவடைய உள்ளது.

 

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் 110 விதியின் கீழ்  பல்வேறு விதமான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,  வரதட்சணைச் கொடுமைக்கான தண்டனை  குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

வரதட்சணை போன்ற கடும் குற்றங்களுக்கு இதற்கு முன்பே 7 ஆண்டுகள் தண்டனை இருந்த நிலையில் தற்போது அதை 10 ஆண்டாக  அதிகரிக்கப்படுகிறது என முதல்வர் அறிவித்துள்ளார்.

இதே போல் பாலியல் தொழிலுக்கு சிறார்களை விலைக்கு வாங்கினால் குறைந்தப்பட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை. பெண்களை பின் தொடர்ந்து சென்று டீஸ் செய்யும் குற்றத்திற்கு ஆண்டில்  இருந்து 7 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது இதற்கு முன்பு பெண்களை பின் தொடர்வதற்கு தண்டனை 5 ஆண்டாக இருந்தது. 18 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Worldwide box office milestone celebration poster for Meesaya Murukku 2.

வெளியானதுமே வசூல் மழை: 3 நாட்களில் ரூ.40 கோடியைக் கடந்து சாதனை படைத்த ‘மீசைய முறுக்கு 2’!

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!