---Advertisement---

அக்சரா ஹாசனின் புதிய பட பர்ஸ்ட் லுக்

Published on: September 14, 2020
---Advertisement---

கமல்ஹாசனின் மகளான அக்சரா ஹாசன் தமிழில் நடித்த படங்கள் மிகவும் குறைவு. ஹிந்தியில் ஷமிதாப் படம் மூலம் அறிமுகமான இவர் தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

தற்போது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜா ராமமூர்த்தி என்பவர் இயக்குகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.